மொர்தோவியா
From Wikipedia, the free encyclopedia
மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசியம்: Респу́блика Мордо́вия, ஒ.பெ Respublika Mordoviya, பஒஅ: [rʲɪsˈpublʲɪkə mɐrˈdovʲɪjə]; Moksha/Erzya: Мордовия Республикась,[13] Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )
விரைவான உண்மைகள் மர்தோவியா குடியரசுRepublic of Mordovia, Other transcription(s) ...
மர்தோவியா குடியரசு Republic of Mordovia | |
---|---|
குடியரசு | |
Республика Мордовия | |
Other transcription(s) | |
• Mordvin | Мордовия Республикась |
பண்: மார்மேவிய தேசிய கீதம்[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வால்கா[2] |
பொருளாதாரப் பகுதி | வால்கா-வியாத்கா[3] |
தலைநகரம் | சரான்சுக்[4] |
அரசு | |
• நிர்வாகம் | சட்டசபை[5] |
• குடியரசு தலைவர்[5] | விளதிமிர் ஓல்கோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,200 km2 (10,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 68வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 8,34,755 |
• மதிப்பீடு (2018)[9] | 8,05,056 (−3.6%) |
• தரவரிசை | 60வது |
• அடர்த்தி | 32/km2 (83/sq mi) |
• நகர்ப்புறம் | 60.4% |
• நாட்டுப்புறம் | 39.6% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-MO |
அனுமதி இலக்கத்தகடு | 13, 113 |
OKTMO ஐடி | 89000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[11] Mordvin (Moksha and Erzya)[12] |
இணையதளம் | http://www.e-mordovia.ru/ |
மூடு