மேல் அசாம் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
மேல் அசாம் (Upper Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாமின் வடகிழக்கில் அமைந்த வடகிழக்கில் அமைந்த மேல் அசாம் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோர்ஹாட் நகரம் ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகை 7.5 மில்லியன் ஆகும். மேல் அசாம் கோட்டம் 10 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- தின்சுகியா மாவட்டம்
- திப்ருகார் மாவட்டம்
- தேமாஜி மாவட்டம்
- சராய்தியோ மாவட்டம்
- சிவசாகர் மாவட்டம்
- லக்கீம்பூர் மாவட்டம்
- மாஜுலி[1][2]
- ஜோர்ஹாட் மாவட்டம்
- பிஸ்வநாத் மாவட்டம்
- கோலாகட் மாவட்டம்
விரைவான உண்மைகள் மேல் அசாம், நாடு ...
மேல் அசாம் | |
---|---|
கோட்டம் | |
ஆள்கூறுகள்: 27.1°N 94.5°E / 27.1; 94.5 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையிடம் | ஜோர்ஹாட் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7.5 மில்லியன் |
நேர வலயம் | UTC +05:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு