![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Profile_view%252C_Amrithakadeswarar_temple_Melakadambur.jpg/640px-Profile_view%252C_Amrithakadeswarar_temple_Melakadambur.jpg&w=640&q=50)
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும்.
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 11.2368°N 79.5267°E / 11.2368; 79.5267 |
பெயர் | |
பெயர்: | மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மேலக்கடம்பூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அமிர்தகடேசுவரர் |
தாயார்: | சோதிமின்னம்மை |
தல விருட்சம்: | கடம்ப மரம் |
தீர்த்தம்: | சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | முதலாம் குலோத்துங்க சோழன் |
மூடு