தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மேதக் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சங்காரெட்டி நகரில் உள்ளது. 9,699 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,670,097 மக்கள் வாழ்கிறார்கள்.
மேடக் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | மேடக் |
மண்டல்கள் | 20 |
மக்கள்தொகை (2011) | |
• Total | 7,67,428 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | medak |
மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[1]
இந்த மாவட்டத்தை 46 மண்டல்களாகப் பிரித்துள்ளனர். அவை:
மெதக் மாவட்டத்தின் மண்டலங்கள் | |||
1 மனூரு | 16 சித்திபேட்டை | 31 கோஹிர் | |
2 கங்கிடி | 17 சின்ன கோடூர் | 32 முனுபல்லி | |
3 கல்ஹேரு | 18 நங்கனூர் | 33 புல்கல்லு | |
4 நாராயணகேட் | 19 கொண்டபாகா | 34 சதாசிவபேட்டை | |
5 ரேகோடு | 20 ஜக்தேவ்பூர் | 35 கொண்டாபூர் | |
6 சங்கரம்பேட்டை | 21 கஜ்வேல் | 36 சங்காரெட்டி | |
7 ஆள்ளதுர்கா | 22 தவுலதாபாது | 37 படான் செருவு | |
8 டேக்மல் | 23 சேகுண்டா | 38 ராமசந்திராபுரம் | |
9 பாபன்னபேட்டை | 24 எல்துர்த்தி | 39 ஜின்னாரம் | |
10 குல்சாரம் | 25 கௌடிபல்லி | 40 ஹத்னூர் | |
11 மெதக் | 26 ஆந்தோள் | 41 நர்சாபூர் | |
12 சங்கரம்பேட்டை | 27 ரைகோட் | 42 சிவம்பேட்டை | |
13 ராமாயம்பேட்டை | 28 நியால்கல் | 43 தூப்ரான் | |
14 துப்பாகா | 29 ஜாரசங்கம் | 44 வர்கல் | |
15 மீர்தொட்டி | 30 ஜஹீராபாத் | 45 முலுகு 46 தொகுட்டா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.