![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/Parkville_-_University_of_Melbourne_%2528Ormond_College%2529.jpg/640px-Parkville_-_University_of_Melbourne_%2528Ormond_College%2529.jpg&w=640&q=50)
மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (University of Melbourne) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய பல்கலைக்கழகமாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
இலத்தீன்: Universitas Melburnensis | |
குறிக்கோளுரை | Postera Crescam Laude "எதிர்கால சந்ததியின் மதிப்புக்காக நாம் வளர்கிறோம்" |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1853 |
நிதிக் கொடை | AUD$1.105 பில்லியன் (2008) |
கல்வி பணியாளர் | 3,328 (2008) |
மாணவர்கள் | 35,533 (2008) |
பட்ட மாணவர்கள் | 25,578 (2008) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 9,955 (2008) |
அமைவிடம் | பார்க்வில் , , ஆஸ்திரேலியா |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www.unimelb.edu.au |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/Parkville_-_University_of_Melbourne_%28Ormond_College%29.jpg/640px-Parkville_-_University_of_Melbourne_%28Ormond_College%29.jpg)