![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Philippines_Aguinaldo_flag_%2528obverse%2529.svg/langta-640px-Philippines_Aguinaldo_flag_%2528obverse%2529.svg.png&w=640&q=50)
முதலாவது பிலிப்பீன் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பிலிப்பீனியக் குடியரசுரிபப்ளிகா ங்கு பிலிபினாசுரிபப்ளிகா பிலிப்பினா, தலைநகரம் ...
பிலிப்பீனியக் குடியரசு ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு ரிபப்ளிகா பிலிப்பினா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1899–1901 | |||||||||||||
நாட்டுப்பண்: லுபங் ஹினிரங் | |||||||||||||
![]() ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி | |||||||||||||
தலைநகரம் | |||||||||||||
பேசப்படும் மொழிகள் | எசுப்பானியம், தகலாகு மொழி | ||||||||||||
அரசாங்கம் | நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு | ||||||||||||
குடியரசுத் தலைவர் | |||||||||||||
• 1898–1901 | எமிலியோ அகுனல்டோ | ||||||||||||
• 1901-1902 | மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத) | ||||||||||||
பிரதமர் | |||||||||||||
• 1898–1899 | அபோலினாரியோ மாபினி | ||||||||||||
• 1899 | பெத்ரோ ஏ. பேடெர்னோ | ||||||||||||
சட்டமன்றம் | லா அசெம்பிளி நேசியோனல் | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிலிப்பீனியப் புரட்சி | ||||||||||||
• தொடக்கம் | சனவரி 23[Note 1] 1899 | ||||||||||||
• கலைக்கப்பட்டது ¹ | மார்ச்சு 23 1901 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1898 | 298,182 km2 (115,129 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1898 | 7832719 | ||||||||||||
நாணயம் | பெசோ | ||||||||||||
| |||||||||||||
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை. ² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". Voz de Galicia, January 1, 1898. mforos.com. August 22, 2010, 1898. {{cite web}} : Check date values in: |date= (help); External link in (help); Italic or bold markup not allowed in: |work= (help) |
மூடு