முதலாம் சுசென்னெஸ்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் சுசென்னெஸ் (Psusennes I), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்ச மன்னர்களில் மூன்றாமவர் ஆவார்.[2] இவர் தனீஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை கிமு 1047 முதல் கிமு 1001 முடிய இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவர் வடக்கு எகிப்தில் உள்ள தனீஸ் நகரத்தில் அமூன், மூத்து மற்றும் கோன்சு கடவுளர்களுக்கு பெருங்கோயிலை எழுப்பினார். தற்போது அவை சிதைந்து போயிள்ளது. தனீஸ் நகரத்தில் உள்ள இவரது கல்லறையிலிருந்து இவரது மம்மியின் தங்கத்திலான மரண முகமூடியை 1940ல் தொல்லியல் அறிஞர் பியாரி மொன்டெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3]நைல் வடிநிலத்தில் இவரது கல்லறை இருந்ததால் கல்லறையின் பெரும்பாலான தொல்பொருட்கள் சிதைந்து போயிருந்தது.
விரைவான உண்மைகள் முதலாம் சுசென்னெஸ், எகிப்தின் பாரோ ...
முதலாம் சுசென்னெஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பசெபகென்னியூத் I[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதலாம் சுசென்னெஸ் மம்மியின் தங்கத்திலான மரண முகமூடி, 1940ல் பியாரி மொன்டெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1047–1001, 21-ஆம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | அமெனெம்னிசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | அமெனிமோப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | முத்னெத்மெத், விஜய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | அமெனிமோப், அங்கெஃபென்முட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் பினெத்ஜெம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | ஹெனுத்தவே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | ஏறத்தாழ கிமு 1001 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | தனீஸ், வடக்கு எகிப்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | அமூன் கடவுளின் பெரிய கோயில் (தற்போது சிதைந்துள்ளது) |
மூடு