முசாபர்பூர்
பிகார் மாநில நகரம் / From Wikipedia, the free encyclopedia
முசாபர்பூர் (Muzaffarpur), (ஒலிப்புⓘ) இந்தியாவின் பிகார் மாநிலத்தில் திர்குட் பிரதேசத்தில், முசாபர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2][1] முசாபர்பூர் லிச்சிப் பழங்களுக்கு புகழ்பெற்றது. [3][4]கங்கை ஆற்றின் துணை ஆறான பழைய கண்டகி ஆற்றின் கரையில் முசாபர்பூர் நகரம் உள்ளது.[5]
விரைவான உண்மைகள் முசாபர்பூர், நாடு ...
முசாபர்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°7′21″N 85°23′26″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | திர்குட் |
மாவட்டம் | முசாபர்பூர் மாவட்டம் |
நிறுவியது | 1875 |
மாநகராட்சி | முசாபர்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 93 km2 (36 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,93,724[1] |
• தரவரிசை | 4-வது (பிகார்) 127-வது (இந்தியா) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 842001-05 |
தொலைபேசி குறியீடு | 0621 |
வாகனப் பதிவு | BR - 06 |
பாலின விகிதம் | 890 (ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள்)[2]♂/♀ |
எழுத்தறிவு | 85.16%[2] |
மக்களவைத் தொகுதி | முசாபர்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | முசாபர்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | muzaffarpur |
மூடு