முகமட் சாயிட் கெருவாக்
From Wikipedia, the free encyclopedia
துன் முகமட் சாயிட் கெருவாக் (ஆங்கிலம்; Tun Mohammad Said Keruak அல்லது Tun Said Keruak; மலாய்: Tun Haji Mohamed Said bin Keruak) (பிறப்பு: 15 நவம்பர் 1925; – இறப்பு: 17 நவம்பர் 1995) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1 நவம்பர் 1975 முதல் 18 ஏப்ரல் 1976 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 4-ஆவது முதலமைச்சராகவும்; 1 சனவரி 1987 முதல் 31 திசம்பர் 1994 வரை சபாவின் 7-ஆவது ஆளுநராகவும் பணியாற்றியவர் ஆவார்.
விரைவான உண்மைகள் 7-ஆவது சபா ஆளுநர், முன்னையவர் ...
முகமட் சாயிட் கெருவாக் Mohammad Said Keruak محمد سعيد کرواق | |
---|---|
7-ஆவது சபா ஆளுநர் | |
பதவியில் 1 சனவரி 1987 – 31 திசம்பர் 1994 | |
முன்னையவர் | முகமட் அட்னான் ரோபர்ட் |
பின்னவர் | சக்காரான் டன்டாய் |
4-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 1975 – 18 ஏப்ரல் 1976 | |
முன்னையவர் | டத்து முசுதபா டத்து அருன் |
பின்னவர் | புவாட் இசுடீபன்ஸ் |
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1971–1982 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Mohammad Said bin Keruak (1925-11-15)15 நவம்பர் 1925 கோத்தா பெலுட், பிரித்தானிய வடக்கு போர்னியோ |
இறப்பு | 17 நவம்பர் 1995(1995-11-17) (அகவை 70) கோத்தா கினபாலு, சபா, மலேசியா |
அரசியல் கட்சி | அசுனோ (1961–1989) பாரிசான் நேசனல் |
துணைவர் | பன்டோங் அசுபுல்லா |
பிள்ளைகள் | 5; சாலே சாயிட் கெருவாக் |
பெற்றோர் | கெருவாக் பெருக் தம்போக் அன்டார்சி |
மூடு
இவர் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[1] மேலும், மற்றொரு மலேசிய அரசியல்வாதியான சாலே சாயிட் கெருவாக்கின் தந்தையும் ஆவார்.