மிசோரம் முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மிசோரம் முதலமைச்சர், இந்திய மாநிலமான மிசோரத்தின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
விரைவான உண்மைகள் மிசோரம் முதலமைச்சர், நியமிப்பவர் ...
மிசோரம் முதலமைச்சர் | |
---|---|
மிசோரமின் சின்னம் | |
இந்தியாவின் கொடி | |
நியமிப்பவர் | மிசோரம் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | சு சுங்கா |
உருவாக்கம் | 3 மே 1972 |
மூடு
1972 முதல், நான்கு கட்சிகளிலிருந்து ஐந்து பேர் மிசோரம் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் சு சுங்கா என்பவர் 03 மே, 1972 முதல் 10 மே, 1997 வரை பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த லால் தன்ஃகாவ்லா என்பவர் 21 ஆண்டுகள் (5 முறை), நீண்டகாலமாக பதவியில் இருந்தார். தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த சோரம்தங்கா என்பவர் 15 திசம்பர், 2018 முதல் முதலமைச்சராக பதவியில் உள்ளார்.[1][2]