From Wikipedia, the free encyclopedia
மார்யோ மோன்டி (Mario Monti, பிறப்பு 19 மார்ச் 1943) இத்தாலியைச் சேர்ந்த ஓர் பொருளியலாளரும் அரசியல்வாதியுமாகும். 1995ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய ஆணையத்தில் உள்ளக சந்தை , சேவைகளுக்கு மற்றும் வரிகள், சுங்கத்தீர்வைக்கான ஆணையராகப் பணியாற்றியுள்ளார். பொக்கோனி பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கல்வித்துறை நிர்வாகி (Rector) ஆகவும் உள்ளார். நவம்பர் 2011இல் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் பதவி விலகலை அடுத்து நாட்டை முன்னின்று நடத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடாளுமன்ற (செனட்)த்தின் வாழ்நாள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]
மார்யோ மோன்டி | |
---|---|
இத்தாலியப் பிரதமர் | |
பதவியில் நவம்பர் 16, 2011 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜியோ நபோலிடானோ |
Succeeding | சில்வியோ பெர்லுஸ்கோனி |
போட்டிமைக்கான ஐரோப்பிய ஆணையர் | |
பதவியில் 15 செப்டம்பர் 1999 – 30 அக்டோபர் 2004 | |
குடியரசுத் தலைவர் | ரோமனோ பிராடி |
முன்னையவர் | கரேல் வான் மீர்ட் |
பின்னவர் | நீலி குரோசு |
உள்ளக சந்தை மற்றும் சேவைகளுக்கான ஐரோப்பிய ஆணையர்,வரிகள் மற்றும் சுங்கத்தீர்வைக்கான ஐரோப்பிய ஆணையர் | |
பதவியில் 18 சனவரி 1995 – 15 செப்டம்பர் 1999 | |
குடியரசுத் தலைவர் | ஜாக் சான்டர் மானுவல் மாரின் |
முன்னையவர் | ரானிரோ வன்னி டொர்சிராஃபி |
பின்னவர் | பிரிட்ஸ் போல்கெஸ்டீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 மார்ச்சு 1943 வரீசு , இத்தாலி |
அரசியல் கட்சி | சுயேட்சை |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | பொக்கோனி பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.