![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Gray115.png/640px-Gray115.png&w=640&q=50)
மார்பெலும்பு
From Wikipedia, the free encyclopedia
மார்பு எலும்பு அல்லது மார்புப் பட்டை யெலும்பு (sternum) முன்புற மார்பின் நடுப்பகுதியில் கழுத்துப் பட்டை போன்ற வடிவத்தில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது விலா எலும்புகளுடன் குருத்தெலும்பு வழியாக இணைக்கப்பட்டு விலாக் கூட்டின் முன்புறத்தை உருவாக்குகின்றது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, இதயம், நுரையீரல்கள்,மற்றும் முதன்மைக் குருதிக்குழல்கள் காயப்படாமலிருக்க பாதுகாப்பு வழங்குகின்றது. மார்பெலும்பு மூன்று பகுதிகளாலானது: மனுபிரியம், உடல், மற்றும் சிஃபாய்டு நீட்டம்.[1]
விரைவான உண்மைகள் எலும்பு: மார்பு எலும்பு, MeSH ...
எலும்பு: மார்பு எலும்பு | |
---|---|
![]() | |
மார்பு எலும்பின் முன்புற மேற்பரப்பும், விலாக் குருத்தெலும்புகளும். | |
![]() | |
மார்பு எலும்பின் பின்புற மேற்பரப்பு. | |
Gray's | subject #27 119 |
MeSH | எலும்பு மார்பு எலும்பு |
மூடு
விரைவான உண்மைகள் மார்புப் பட்டை யெலும்பு, விளக்கங்கள் ...
மார்புப் பட்டை யெலும்பு | |
---|---|
![]() மார்பெலும்பின் அங்கங்கள் - மனுபிரியம் (பச்சை), உடல் (நீலம்), சிஃபாய்டு நீட்டம் (ஊதா) | |
![]() மார்பெலும்பின் இடம் (சிவப்பு). | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | இசுடெர்னம் |
MeSH | D013249 |
TA98 | A02.3.03.001 |
TA2 | 1129 |
FMA | 7485 |
Anatomical terms of bone |
மூடு
மருத்துவச்சொல்லான இசுடெர்னம், மார்பு என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது.