மார்க் தெலாபோண்டைன்
சுவிட்சர்லாந்து வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
மார்க் தெலாபோண்டைன் (Marc Delafontaine) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். செலிக்னி நகராட்சியைச் சேர்ந்த இவர் 1837 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று பிறந்தார். நிறமாலையியல் வல்லுநரான இவர் சில அருமண் தனிமங்களை கண்டுபிடித்து விவரிப்பதில் ஈடுபட்டார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Marc_Delafontaine.jpg/220px-Marc_Delafontaine.jpg)
விரைவான உண்மைகள் மார்க் தெலாபோண்டைன் Marc Delafontaine, பிறப்பு ...
மார்க் தெலாபோண்டைன் Marc Delafontaine | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 31, 1837 அல்லது 1838 செலிக்னி, சுவிட்சர்லாந்து |
தேசியம் | சுவிட்சர்லாந்து |
பணியிடங்கள் | செனீவா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஓல்மியம் |
மூடு