மாநில நெடுஞ்சாலை 44 (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
மாநில நெடுஞ்சாலை 44 அல்லது எஸ்.எச்-44 (SH 44) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவக்குடி என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் என்ற இடத்தையும் இணைக்கும் பரவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பார் சாலை ஆகும். இதன் நீளம் 95 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 44 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 95 km (59 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பரவக்குடி, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
கோவில்பட்டி எட்டயபுரம் விளாத்திகுளம் | ||||
To: | வேம்பார், தூத்துக்குடி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 95 km (59 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|