![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Bandra_Sea_Link_aerial.jpg/640px-Bandra_Sea_Link_aerial.jpg&w=640&q=50)
மாகிம் விரிகுடா
From Wikipedia, the free encyclopedia
மாகிம் விரிகுடா (Mahim Bay) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை மாநகரத்தின், அரபுக் கடலை ஒட்டி அமைந்த விரிகுடா ஆகும். மாகிம் விரிகுடாவின் தெற்கு முனையில் வொர்லியும், வடக்கு முனையில் பாந்த்ராவும் உள்ளது. [1] மித்தி ஆறு மாகிம் விரிகுடாவில் கலக்கிறது.
விரைவான உண்மைகள் மாகிம் விரிகுடா, ஆள்கூறுகள் ...
மாகிம் விரிகுடா | |
---|---|
![]() பாந்த்ராவிலிருந்து மாகிம் விரிகுடாவின் காட்சி | |
இந்தியாவின் மும்பை நகரத்தில் மாகிம் விரிகுடாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 19.03°N 72.825°E / 19.03; 72.825 |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | அரபுக் கடல் |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | மும்பை |
மூடு