மல்லாகம்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
மல்லாகம் (ஆங்கிலம் : Mallakam)[2] இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். யாழ். நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) அமைந்துள்ளது. இந் நகர் மத்திய மல்லாகம், வட மல்லாகம், மற்றும் தென் மல்லாகம் ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த சனத்தொகை 6834 ஆகும்.[3]
விரைவான உண்மைகள் Mallakam மல்லாகம், நாடு ...
Mallakam
மல்லாகம் | |
---|---|
Town | |
ஆள்கூறுகள்: 9°45′48.40″N 80°01′46.30″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ் மாவட்டம் |
DS Division | Valikamam North |
அரசு | |
• வகை | Divisional Council |
• நிர்வாகம் | வலிகாமம் வடக்கு |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 6,834 |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
அஞ்சல் | 4112005-4112015 |
அஞ்சல் | 021 |
வாகனப் பதிவு | NP |
மூடு