மல்லபூம் இராச்சியம்
மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திலுள்ள விஷ்ணுபூரின் மல்ல மன்னர்களால் ஆளப்பட்டப் பேரர / From Wikipedia, the free encyclopedia
மல்லபூம் இராச்சியம் [1] [2] (விஷ்ணுபூர் இராச்சியம்) என்பது முதன்மையாக இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்திலுள்ள விஷ்ணுபூரின் மல்ல மன்னர்களால் ஆளப்பட்டப் பேரரசு ஆகும்.
விரைவான உண்மைகள் மல்லபூம் இராச்சியம், தலைநகரம் ...
மல்லபூம் இராச்சியம் | |
---|---|
694–1947 பொ.ச | |
தலைநகரம் | இலாக்ரம் பிரதியும்னாபூர் விஷ்ணுபூர் |
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் வங்காள மொழி |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
மகாராசா | |
• 694–710 பொ.ச. | ஆதி மல்லன் |
• 1930–1983 பொ | காளிபடா சிங் தாக்கூர் |
வரலாற்று சகாப்தம் | இடைக்கால் இந்திய அரசுகள் மத்தியகால இந்தியா ஆரம்ப நவீன காலம் |
• தொடக்கம் | 694 |
• முடிவு | 29 திசம்பர் 1947 பொ.ச |
மூடு