மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம் (Hills and Barak Valley division), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சில்சார் நகரத்தில் உள்ளது. இக்கோட்டம் 5 மாவட்டங்களைக் கொண்டது.[1]
விரைவான உண்மைகள் மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், நாஅடு ...
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம் | |
---|---|
கோட்டம் | |
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு] கோட்டத்தின் 5 மாவட்டங்கள் | |
நாஅடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையிடம் & பெரிய நகரம் | சில்சார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,244 km2 (8,588 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,91,390 |
• அடர்த்தி | 220/km2 (560/sq mi) |
மூடு