![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Logo_Perikatan_Nasional.svg/langta-640px-Logo_Perikatan_Nasional.svg.png&w=640&q=50)
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
பெர்சத்து அல்லது பிபிபீஏம் எனும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி; (மலாய்: Parti Pribumi Bersatu Malaysia (BERSATU அல்லது PPBM); ஆங்கிலம்: Malaysian United Indigenous Party; சீனம்:土著团结党; ஜாவி: ڤرتي ڤريبومي برساتو مليسيا ); என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக முகிதீன் யாசின் இருக்கிறார்.[7]
விரைவான உண்மைகள் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிParti Pribumi Bersatu Malaysia (பெர்சத்து), சுருக்கக்குறி ...
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி Parti Pribumi Bersatu Malaysia (பெர்சத்து) | |
---|---|
சுருக்கக்குறி | பிபிபீஏம் |
நிறுவனர் | மகாதீர் பின் முகமது |
முதன்மை துணைத் தலைவர் | அகமட் பைசால் அசுமு |
துணைத் தலைவர்கள் | ரொனால்டு கியான்டி முகமட் ரட்சி ஜிடின் அஸ்மின் அலி |
தலைமைச் செயலாளர் | அசா சைனுடின் |
இளைஞர் பிரிவு தலைவர் | வான் அகமட் பைசால் |
மகளிர் பிரிவு தலைவி | ரினா அருண் |
குறிக்கோளுரை | Bersatu, Beramanah, Bermaruah (ஒன்றுபட்ட, நம்பகமான, கண்ணியமான) |
தொடக்கம் | 8 செப்டம்பர் 2016[1][2] |
சட்ட அனுமதி | 14 சனவரி 2017[3] |
கலைப்பு | 5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[4] |
பிரிவு | அம்னோ |
தலைமையகம் | புத்ராஜாயா |
செய்தி ஏடு | MY BERSATU[5] Unofficial: MalaysiaNow |
உறுப்பினர் (2020) | 563,524[6] ▲ |
தேசியக் கூட்டணி | பெரிக்காத்தான் நேசனல் |
பண் | எங்கள் போராட்டம் |
தேர்தல் சின்னம் | |
![]() கிளாந்தான், திராங்கானு, சபா தவிர்த்து பெர்சத்து சபா ![]() பெர்சத்து கிளாந்தான், திராங்கானு | |
இணையதளம் | |
bersatu |
மூடு
பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் சரிந்த பின்னர், பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி (Perikatan Nasional); மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியில் (Barisan Nasional) இது ஒரு முக்கியமான கட்சியாகும்.