![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Coat_of_arms_of_Malaysia.svg/langta-640px-Coat_of_arms_of_Malaysia.svg.png&w=640&q=50)
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Energy Transition and Water Transformation; மலாய்: Menteri Peralihan Tenaga dan Transformasi Air Malaysia) என்பவர் மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இந்த அமைச்சு மலேசிய இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சில் இருந்து பிரிந்ததன் விளைவாக, 2023 டிசம்பர் 12-ஆம் தேதி, புதிதாக இந்த அமைச்சு உருவாக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் Minister of Energy Transition and Water Transformation Menteri Peralihan Tenaga dan Transformasi Air Malaysia, சுருக்கம் ...
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் Minister of Energy Transition and Water Transformation Menteri Peralihan Tenaga dan Transformasi Air Malaysia | |
---|---|
![]() | |
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு | |
சுருக்கம் | PETRA |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 (1955) |
முதலாமவர் | இசுமாயில் அப்துல் ரகுமான் (Ismail Abdul Rahman) (இயற்கை வளத்துறை அமைச்சர்) |
இணையதளம் | www |
மூடு
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர், மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர் ஒருவர் உதவியாக உள்ளார். மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.