![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Junction1.jpeg/640px-Junction1.jpeg&w=640&q=50)
மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம் (Mayiladuthurai Junction railway station, நிலையக் குறியீடு:MV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ளது ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் மயிலாடுதுறை சந்திப்பு, பொது தகவல்கள் ...
மயிலாடுதுறை சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
![]() மயிலாடுதுறை சந்திப்பு | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ரயில்வே குறுக்கு ரோடு, மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11.0951°N 79.6284°E / 11.0951; 79.6284 | ||||
ஏற்றம் | 17 மீட்டர்கள் (56 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 8 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | MV[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
|
மூடு
தெற்கு இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், அதே போல் மற்ற மாநிலங்களை இணைக்கும் ஒரு நிலையமாக உள்ளது.