From Wikipedia, the free encyclopedia
மன்செஸ்டர் நகரம் City of Manchester | |
---|---|
அடைபெயர்(கள்): "வடக்கின் தலைநகரம்", "கொட்டனோபோலிஸ்", "மட்செஸ்டர்", "ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது நகரம்" | |
குறிக்கோளுரை: "Concilio Et Labore" "Wisdom and effort" | |
மன்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
அரசமைப்பு | இங்கிலாந்து |
பிரிவு | வட மேற்கு இங்கிலாந்து |
கவுண்டி | பாரிய மன்செஸ்டர் |
தலைமைப் பீடம் | மன்செஸ்டர் நகர மையம் |
அமைக்கப்பட்டது | 1ம் நூற்றாண்டு |
நகர சட்டம் | 1301 |
நகர அந்தஸ்து | 1853 |
அரசு | |
• வகை | பரோ நகராட்சி, நகரம் |
• ஆட்சியாளர் | மன்செஸ்டர் நகர சபை |
• நகர தந்தை | கிளின் எவான்ஸ் |
பரப்பளவு | |
• நகரம் | 44.65 sq mi (115.65 km2) |
ஏற்றம் | 256 ft (78 m) |
மக்கள்தொகை | |
• அடர்த்தி | 9,880/sq mi (3,815/km2) |
• நகர்ப்புறம் | 22,40,230 (பாரிய மான்செஸ்டர் புறநகர் பகுதி) |
• பெருநகர் | 42,09,132 |
• கவுண்டி | 25,47,700 |
• கவுண்டி density | 5,172.2/sq mi (1,997/km2) |
• மக்கள் (2001) | 81% வெள்ளை 9.1% ஆசியர்கள் 4.5% கருப்பு பிரித்தானியர் 2.17% சீனர் 3.23% கலப்பு |
நேர வலயம் | ஒசநே+0 (கிரீனிச் பொது நேரம்) |
தபால் சுட்டெண் | M |
இடக் குறியீடு | 0161 |
ISO 3166-2 | GB-MAN |
இணையதளம் | www.manchester.gov.uk |
மன்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மன்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மன்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்[1].
இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மன்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது[2]. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மன்செஸ்டர் நகரம் முன்னணி நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்[4]. 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மன்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு, மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.