மட்காவ்
From Wikipedia, the free encyclopedia
மட்காவ், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள நகரம். இது மட்காவ் வட்டத்தின் தலைநகரமாகும். பணஜியில் இருந்து 33 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவிலும், வாஸ்கோட காமாவில் இருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மட்காவ் मडगाव, நாடு ...
மட்காவ்
मडगाव | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
வட்டம் | சால்செட் |
ஏற்றம் | 10 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 87,650 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403601/2 |
தொலைபேசிக் குறியீடு | 0832 |
வாகனப் பதிவு | GA-02-, GA-08- |
இணையதளம் | www |
மூடு