![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Barun_Valley_-_Nghe.jpg/640px-Barun_Valley_-_Nghe.jpg&w=640&q=50)
மக்காலு பாருன் தேசிய பூங்கா
From Wikipedia, the free encyclopedia
மக்காலு பாருன் தேசிய பூங்கா நேபாளம் நாட்டின் எட்டாவது பூங்காவாகும். இது இமயமலையில் சாகர்மாதா தேசியப் பூங்காவின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இது நேபாள மாநில எண் 1ன் மாவட்டங்களான சோலுகும்பு மாவட்டம் மற்றும் சங்குவாசபா மாவட்ட பகுதியில் சுமார் 580 சதுரமயில்கள் பரவியுள்ளது.[1] 26,000 அடிகளுக்கு மேல் இருக்கும் உலகின் ஒரே பாதுகாக்கப்பட்ட இடம் இதுவேயாகும்.
விரைவான உண்மைகள் மக்காலு பாருன் தேசிய பூங்கா, அமைவிடம் ...
மக்காலு பாருன் தேசிய பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() மக்காலு பாருன் தேசிய பூங்காவின் நில அமைப்பு | |
![]() Location in Nepal | |
அமைவிடம் | நேபாளம், லிம்புவன் |
ஆள்கூறுகள் | 27°45′25″N 87°06′49″E |
பரப்பளவு | 1,500 km2 (580 sq mi) |
நிறுவப்பட்டது | 1992 |
நிருவாக அமைப்பு | தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு துறை |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/LocMap_Makalu_Barun.png/220px-LocMap_Makalu_Barun.png)