போலந்து படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப் போரில் போலந்து படையெடுப்பு (Invasion of Poland) அல்லது செப்டெம்பர் போர்த்தொடர் (September Campaign), என்பது நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்துக் கைப்பற்றிய நிகழ்வைக் குறிக்கும். செப்டம்பர் 1, 1939 இல் தொடங்கிய இப்படையெடுப்பே ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் துவங்கியதைக் குறிக்கிறது. இது ஐரோப்பிய ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். இது போலந்தில் 1939 பாதுகாவல் போர், (போலியம்: Kampania wrześniowa or Wojna obronna 1939 roku) ஜெர்மனியில் போலந்துப் போர்த்தொடர் (இடாய்ச்சு: Polenfeldzug) என்றும் அழைக்கப்படுகிறது.
போலந்து படையெடுப்பு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தின் பகுதி | |||||||||
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் துவக்கம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
Germany ஸ்லோவாக்கியா சோவியத் ஒன்றியம் (17 செப்டம்பர் முதல்) | போலந்து | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ஃபெடோர் வான் போக் (ஆர்மி குரூப் வடக்கு) கெர்ட் வான் ரன்ஸ்டெட் பெர்டினாண்ட் காட்லோஸ் கிளிமெண்ட் வோரோஷிலோவ் | எட்வர்ட் ரைட்ஸ்-ஸ்மிக்லி | ||||||||
பலம் | |||||||||
ஜெர்மனி: 60 டிவிசன்கள், 6 பிரிகேட்கள், 9,000 பீரங்கிகள்,[1] 2,750 டாங்குகள், 2,315 வானூர்திகள்[2] ஸ்லொவாக்கியா: 3 டிவிசன்கள் 17 செப்டம்பர் முதல்: மொத்தம்: | போலந்து: 39 டிவிசன்கள்[4] 16 பிரிகேட்கள்,[4] 4,300 பீரங்கிகள்,[4] 880 டாங்குகள், 400 வானூர்திகள்[1] மொத்தம்: 950,000[Note 1] |
||||||||
இழப்புகள் | |||||||||
ஜெர்மனி:[Note 2] 16,343 மாண்டவர், 3,500 காணாமல் போனவர்,[11] 30,300 காயமடைந்தவர் சுலொவாக்கியா: 37 மாண்டவர், 11 காணாமல் போனவர், 114 காயமடைந்தவர்[12] சோவியத் ஒன்றியம்:[Note 3] 'மொத்த இழக்ப்புகள்:59,000 | Poland:[Note 4] 66,000 மாண்டவர், 133,700 காயமடைந்தவர், 694,000 போர்க்கைதிகள் 904,000 மொத்த இழப்புகள் |