பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (Pollachi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 21வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் பொள்ளாச்சி, தொகுதி விவரங்கள் ...
பொள்ளாச்சி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 2008 தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 15,20,276[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மூடு