பொது பல சேனா
From Wikipedia, the free encyclopedia
பொது பல சேனை (Bodu Bala Sena, பொது பல சேனா, சிங்களம்: බොදු බල සේනා, "பௌத்தர்களின் அதிகாரப் படை")[1] என்பது இலங்கையின் கொழும்பு நகரைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு பௌத்த அமைப்பாகும்.[2] இது பௌத்த மெய்யியல், சிங்களப் பண்பாடு, சிங்கள மரபைப் பாதுகாக்கும், தீவிரவாத அமைப்பு[3]
விரைவான உண்மைகள் நிறுவனர்கள், வகை ...
நிறுவனர்கள் | கிராம விமலஜோதி தேரர், கலகொடாத்தா ஞானசார தேரர் |
---|---|
வகை | அரசியல் சார்பற்ற, பௌத்த தீவிரவாத இயக்கம் |
நிறுவப்பட்டது | சூலை 2012 |
தலைமையகம் | இலங்கை |
வேலைசெய்வோர் | கிராம விமலஜோதி தேரர், இணை-நிறுவனர்; கலகொடாத்தா ஞானசார தேரர், பொதுச் செயலாளர் |
சேவை புரியும் பகுதி | இலங்கை |
Focus | பௌத்தம், பௌத்தர்களைப் பாதுகாத்தல் |
வழிமுறை | எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், செயற்பாடுகள்,தீவரவாத தாக்குதல்கள் |
சொந்தக்காரர் | வண. கிராம விமலஜோதி தேரர் |
இணையத்தளம் | bodubalasena.org |
மூடு