![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Perm_in_Russia.svg/langta-640px-Perm_in_Russia.svg.png&w=640&q=50)
பேர்ம் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
பேர்ம் பிரதேசம் (Perm Krai (உருசியம்;Пе́рмский край , tr. Permsky kray; IPA: [ˈpʲɛrmskʲɪj ˈkraj]) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும் (கிராய்) இந்த பிரதேசத்தின் தலை நகரம் பேர்ம் நகரமாகும். இதன் மக்கள் தொகை: 2,635,276 (2010 கணக்கெடுப்பு).[7]
விரைவான உண்மைகள் பேர்ம் பிரதேசம்Perm Krai, நாடு ...
பேர்ம் பிரதேசம் Perm Krai | |
---|---|
கிராய் | |
Пермский край | |
பண்: இல்லை | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | வோல்கா[1] |
பொருளாதாரப் பகுதி | உரல்[2] |
தலை நகரம் | பேர்ம் |
அரசு | |
• நிர்வாகம் | Legislative Assembly[3] |
• ஆளுநர்[4] | விக்டர் பச்சார்சின்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,60,600 km2 (62,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 24வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 26,35,276 |
• மதிப்பீடு (2018)[8] | 26,23,122 (−0.5%) |
• தரவரிசை | 17வது |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
• நகர்ப்புறம் | 75.0% |
• நாட்டுப்புறம் | 25.0% |
நேர வலயம் | ஒசநே+5 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-PER |
அனுமதி இலக்கத்தகடு | 59, 81, 159 |
OKTMO ஐடி | 57000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | www.perm.ru |
மூடு