![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/200-Belthangady_constituency.svg/langta-640px-200-Belthangady_constituency.svg.png&w=640&q=50)
பெல்தங்கடி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
பெல்தங்கடி சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Belthangady Assembly constituency, கன்னடம்: ಬೆಳ್ತಂಗಡಿ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 200 ஆகும்.[2][3]
விரைவான உண்மைகள் பெல்தங்கடி, தொகுதி விவரங்கள் ...
பெல்தங்கடி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 200 | |
![]() பெல்தங்கடி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தட்சிண கன்னடா |
மக்களவைத் தொகுதி | தட்சிண கன்னடா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ஹரீஷ் பூஞ்சா[1] | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
மூடு