![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/Partition9.jpg/640px-Partition9.jpg&w=640&q=50)
பெல்ஜிய நாட்டுப்பண்
பெல்ஜியம் தேசியகீதம் / From Wikipedia, the free encyclopedia
லா பிரபான்சோன் ("La Brabançonne") (பிரெஞ்சு மொழி: [la bʁabɑ̃sɔn]; Dutch: "De Brabançonne"டச்சு: "De Brabançonne"; German: "Das Lied von Brabant"இடாய்ச்சு மொழி: "Das Lied von Brabant") என்பது பெல்ஜியத்தின் நாட்டுப்பண் ஆகும். இதன் அசல் பிரெஞ்சு மொழிப் பெயராக பிராபண்ட் ( Brabant) என்று குறிக்கப்படுகிறது; பெல்ஜியத்தின் மற்ற இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான, டச்சு மற்றும் ஜேர்மனிய மொழிகளில் இதன் பெயர் மொழி பெயர்க்கப்படாமல் அவ்வாறே குறிப்பிடப் படுகிறது.[lower-alpha 1]
விரைவான உண்மைகள் ஆங்கிலம்: The Brabantian, இயற்றியவர் ...
ஆங்கிலம்: The Brabantian | |
---|---|
![]() 1910 காலகட்டத்தைச் சேர்ந்த பிரபான்சோன்டாவின் இசைவரி அட்டை | |
![]() | |
இயற்றியவர் | அலெக்சாண்டர் டெட்சே கான்ஸ்டன்டின் ரோடன்பாக் (அசல் வடிவம், 1830) சார்லஸ் ரோஜியர் (தற்போதைய வடிவம், 1860) |
இசை | ஃபிராங்கோஸ் வான் காம்பன்ஹவுட், செப்டம்பர் 1830 |
சேர்க்கப்பட்டது | 1860, 1921 இல் தற்போதைய வடிவம் |
இசை மாதிரி | |
"லா பிரபான்சோன்" (இசைக்கருவியில்)
| |
மூடு