பெலிஸ்த்திய மொழி
From Wikipedia, the free encyclopedia
பெலிஸ்திய மொழி அல்லது பிலிஸ்திய மொழி முன்னாள் கானான் நாட்டின் தென்மேற்கு கரையோரத்தில் பிலிஸ்தியர்களால் பேசப்பட்ட மொழியாகும். இம்மொழி பற்றிய அறிவு மிக குறுகியதாகும். விவிலியத்தில் ஆசோத் என இம்மொழி குறிக்கப்படுகிறது. மேலும் தாவீது அரசர் சிறுவனாக இருக்கும் போது, போரில் வெற்றிக் கொண்ட கோலியாத் ஒரு பெலிஸ்தியனாவான்.
விரைவான உண்மைகள் பெலிஸ்த்திய மொழி, மொழிக் குடும்பம் ...
பெலிஸ்த்திய மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | sem |
ISO 639-3 | – |
மூடு
பெலிஸ்த்திய மொழியை வேறு மொழிகளுடன் ஒப்பிட போதுமான அளவு ஆதாரங்கள் இல்லை. இம்மொழி கிரேக்க மொழியுடன் தொடர்புடையதாக பெலிஸ்தரின் வரலாற்றை ஆராயுபவர்களின் கருத்தாகும்.[1][2]