![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Idioma_bielorruso.png/640px-Idioma_bielorruso.png&w=640&q=50)
பெலருசிய மொழி
From Wikipedia, the free encyclopedia
பெலருசிய மொழி (Belarusian language) என்பது பெலருசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இது உருசிய மொழியுடன் சேர்ந்து பெலருசின் அரச அலுவல் மொழியாக விளங்குகிறது. இது உருசியா, உக்ரைன், போலந்து போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு முதல் ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெலருசன்/பெலருசியன், நாடு(கள்) ...
பெலருசன்/பெலருசியன் | |
---|---|
беларуская мова BGN/PCGN:
byelaruskaya mova | |
நாடு(கள்) | பெலருஸ், போலந்து, மற்றும் 14 நாடுகளில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4 - 9 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பியம்
| |
சிரிலியம், இலத்தீன் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() சிறுபான்மை மொழிகள்:[2] ![]() |
Regulated by | பெலருஸ் தேசிய அறிவியல் கழகம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | be |
ISO 639-2 | bel |
ISO 639-3 | bel |
![]() |
மூடு