பெர்டானா புத்ரா
மலேசியப் பிரதமரின் அலுவலக வளாகம் / From Wikipedia, the free encyclopedia
பெர்டானா புத்ரா (மலாய்: Perdana Putra; ஆங்கிலம்: Perdana Putra); என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள ஒரு கட்டிடமாகும். இதில் மலேசியப் பிரதமரின் அலுவலக வளாகம் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் பெர்டானா புத்ரா Perdana Putra, பொதுவான தகவல்கள் ...
பெர்டானா புத்ரா Perdana Putra | |
---|---|
பெர்டானா புத்ரா மாளிகை | |
புத்ராஜெயா பெர்டானா புத்ரா மாளிகை | |
மலேசியாவில் அமைவிடம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | மத்திய அரசு நிர்வாக மையம் |
கட்டிடக்கலை பாணி | மலாய் இஸ்லாமியம் பல்லேடியக் கலை மேற்கத்திய கலை |
நகரம் | புத்ராஜெயா |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 2°56′18″N 101°41′32″E |
அடிக்கல் நாட்டுதல் | 1995 |
கட்டுமான ஆரம்பம் | 1997 |
நிறைவுற்றது | 1999 |
துவக்கம் | 1999 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 5 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | புத்ராஜெயா நிறுவனம் (PPJ) |
மூடு
புத்ராஜெயாவின் பிரதான மலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், மலேசிய மத்திய அரசின் நிர்வாகப் பிரிவின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.