பெர்காமோன் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பெர்காமோன் இராச்சியம் அல்லது அத்தாலித்து வம்சம் (Attalid dynasty) (/ˈætəl[invalid input: 'ɨ']d/; கிரேக்க மொழி: Δυναστεία των Ατταλιδών), ஹெலனிய காலத்திய கிரேக்கர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான (தற்கால துருக்கி) பெர்காமோன் இராச்சியத்தை கி மு 282 முதல் கி மு 133 முடிய அரசாண்டது.
விரைவான உண்மைகள் Kingdom of Pergamonபெர்காமோன் இராச்சியம், தலைநகரம் ...
Kingdom of Pergamon பெர்காமோன் இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி மு 282–கி மு 133 | |||||||||
தலைநகரம் | பெர்காமோன் | ||||||||
பேசப்படும் மொழிகள் | கிரேக்க மொழி லிசியன் மொழி, கரியன் மொழி, லிடியன் மொழி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• கி மு 282–263 | பிலெடெயர்ஸ் | ||||||||
• கி மு 263–241 | முதலாம் எமுமெனஸ் | ||||||||
• கி மு 241–197 | முதலாம் அட்டாலஸ் | ||||||||
• கி மு 197–159 | இரண்டாம் எழுமெனஸ் | ||||||||
• கி மு 160–138 | இரண்டாம் அட்டாலஸ் | ||||||||
• கி மு 138–133 | மூன்றாம் அட்டாலஸ் | ||||||||
• கி மு 133–129 | மூன்றாம் எமுமெனஸ் | ||||||||
வரலாற்று சகாப்தம் | ஹெலனிய காலம் | ||||||||
• முதலாம் பிலெடெயர்ஸ் பெர்காமோன் இராச்சியத்தை கைப்பற்றல் | கி மு 282 | ||||||||
• மூன்றாம் அத்தாலஸ் ரோமானியர்களிடம் இராச்சியத்தை பறி கொடுத்தல். | கி மு 133 | ||||||||
|
மூடு
ஹெலனிய கால துருக்கி பகுதியை ஆண்ட, அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான லிசிமச்சூஸ் கி மு 282இல் மறைந்த போது, அவரின் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் பிலெடெயர்ஸ் என்பவர் ஆட்சியை கைப்பற்றி, கி மு 230இல் அத்தாலித்து வம்சத்தின் ஆட்சியை துருக்கியில் நிறுவினார். அத்தாலித்து வம்சத்தின் மூன்றாம் அத்தாலஸ் ஆட்சிக் காலத்தில், கி மு 133இல் உரோமானியர்கள் பெர்கமோன் இராச்சியத்தை கைப்பற்றினர். [1]