பெருநகரமும்பை மாநகராட்சி
இந்தியாவின் மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
பெருநகர மும்பை மாநகராட்சி ( Municipal Corporation of Greater Mumbai (MCGM), [4] பிரகான் மும்பை மாநகராட்சி (BMC) என்றும் அழைக்கப்படுகிறது, (முன்னர் மும்பை மாநகராட்சி ) [5] என்பது இந்தியாவின் மகாராட்டிராம் மாநிலத்தின் தலைநகரில் மும்பையில் மாநகராட்சி ஆகும். இது 227 உறுப்பினர்களைக் கொண்டது. இது இந்தியாவின் அதிக வருவாய் உள்ள மாநகராட்சி ஆகும். [6] [7] இதன் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இந்தியாவின் சில மாநிலங்களை விட அதிகமாக ஆகும். [8] 2015 ஆம் ஆண்டில் துருச்ணா விச்வாச்ராவ் அதன் தலைவராக பணியாற்றிய முதல் பெண் ஆவார். [9]
விரைவான உண்மைகள் பெருநகரமும்பை மாநகராட்சி Brihanmumbai Municipal Corporation, வகை ...
பெருநகரமும்பை மாநகராட்சி Brihanmumbai Municipal Corporation | |
---|---|
மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1889; 135 ஆண்டுகளுக்கு முன்னர் (1889) |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | காலி |
மாநகராட்சி ஆணையர் | ஐ.எஸ். சாஹல் IAS |
நிர்வாகி | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 227 |
அரசியல் குழுக்கள் | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2017 |
அடுத்த தேர்தல் | 2022 |
குறிக்கோளுரை | |
நீதியுள்ள இடத்தில், வெற்றி இருக்கும் | |
கூடும் இடம் | |
மாநகராட்சி கட்டிடம், மும்பை | |
வலைத்தளம் | |
www |
மூடு