பெரவள்ளூர் (Peravallur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் மிக வேகமாக வளா்ச்சி பெற்ற மக்கள் குடியிருப்புப் பகுதி ஆகும்.[1]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பெரவள்ளூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°07′04.0″N 80°13′53.8″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 56 m (184 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அ.கு.எ. | 600 082 |
தொலைபேசி குறியீடு | 044xxxxxxxx |
திட்ட முகமை | செ.பெ.வ.கு. |
நகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகர சென்னை மாநகராட்சி |
கொளத்தூர், அகரம், பெரியார் நகர், திரு. வி. க. நகர், ஜவஹர் நகர், செம்பியம் மற்றும் பெரம்பூர் ஆகியன பெரவள்ளூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
பேப்பர் மில்ஸ் சாலை, SRP கோவில் தெரு (வடக்கு), இராம் நகர் தெருக்கள் ஆகியவை இங்குள்ள முக்கிய சாலைகளாகும்.
அண்ணாசிலை மற்றும் காமராசா் சிலை முதலியன முக்கிய சாலை சந்திப்புகளில் தோற்றமளிக்கின்றன.
தொன் போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி போன்ற பள்ளிகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.