பென்சாயிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
பென்சாயிக் அமிலம் (Benzoic acid) என்பது, C7H6O2 (அல்லது C6H5COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் எளிய அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். நிறமற்ற படிகத் திண்மமாக இது காணப்படுகிறது. பென்சாயின் பசையிலிருந்து இப்பெயர் வருவிக்கப்பட்டது ஆகும். நீண்ட காலத்திற்கு பென்சாயின் பசையே பென்சாயிக் அமிலத்திற்கான ஒரே ஆதார மூலமாக இருந்து வந்தது. இயற்கையில் பல தாவரங்களில் இருந்து பென்சாயிக் அமிலம் தோன்றுகிறது[7]. பல இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களின் தொகுப்பு முறைத் தயாரிப்பில் இடைநிலை விளைபொருளாக இது செயல்படுகிறது. பென்சாயிக் அமில உப்புகள் உணவு பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பல கரிமச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது. பென்சாயிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் பென்சோயேட்டுகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சாயிக் அமிலம்[1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்பாக்சிலிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
கார்பாக்சிபென்சீன்; ஐ210; டிரைசைலிக் அமிலம்; பீனைல்மெத்தனாயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
65-85-0 Y | |||
3DMet | B00053 | ||
Beilstein Reference |
636131 | ||
ChEBI | CHEBI:30746 Y | ||
ChEMBL | ChEMBL541 Y | ||
ChemSpider | 238 Y | ||
DrugBank | DB03793 Y | ||
EC number | 200-618-2 | ||
Gmelin Reference |
2946 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00038 Y | ||
ம.பா.த | பென்சாயிக்+அமிலம் | ||
பப்கெம் | 243 | ||
வே.ந.வி.ப எண் | DG0875000 | ||
| |||
UNII | 8SKN0B0MIM Y | ||
பண்புகள் | |||
C7H6O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 122.12 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற படிகத்திண்மம் | ||
மணம் | இனிய மணம் | ||
அடர்த்தி | 1.2659 கி/செ.மீ3 (15 °செல்சியசில்) 1.0749 கி/செ.மீ3 (130 °செல்சியசில்)[2] | ||
உருகுநிலை | 122 °C (252 °F; 395 K)[3] | ||
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K)[3] 370 °C (698 °F; 643 K) decomposes[2] | ||
1.7 கி/லி (0 °செல்சியசில்) 2.7 கி/லி (18 °செல்சியசில்) 3.44 கி/லி (25 °செல்சியசில்) 5.51 கி/லி (40 °செல்சியசில்) 21.45 கி/லி (75 °செல்சியசில்) 56.31 கி/லி (100 °செல்சியசில்)[2][4] | |||
கரைதிறன் | அசிட்டோன், பென்சீன், CCl4, CHCl3, ஆல்ககால், எத்தில் ஈதர், எக்சேன், பீனைல்கள், திரவ அமோனியா, அசிட்டேட்டுகள் போன்றவற்ரில் கரையும். | ||
methanol-இல் கரைதிறன் | 30 கி/100 கி (-18 °செல்சியசில்) 32.1 கி/100 கி (-13 °செல்சியசில்) 71.5 கி/100 கி (23 °செல்சியசில்)[2] | ||
ethanol-இல் கரைதிறன் | 25.4 கி/100 கி (-18 °செல்சியசில்) 47.1 கி/100 கி (15 °செல்சியசில்) 52.4 கி/100 கி (19.2 °செல்சியசில் 55.9 கி/100 கி (23 °செல்சியசில்)[2] | ||
acetone-இல் கரைதிறன் | 54.2 கி/100 கி (20 °செல்சியசில்)[2] | ||
olive oil-இல் கரைதிறன் | 4.22 கி/100 கி (25 °செல்சியசில்)[2] | ||
1,4-டையாக்சேன்-இல் கரைதிறன் | 55.3 கி/100 கி (25 °செல்சியசில்)[2] | ||
மட. P | 1.87 | ||
ஆவியமுக்கம் | 0.16 பாசுக்கல் (25 °செல்சியசில்) 0.19 கிலோபாசுக்கல் (100 °செல்சியசில்) 22.6 கிலோபாசுக்கல் (200 °செல்சியசில்) | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.202[5] | ||
-70.28·10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5397 (20 °செல்சியசில் 1.504 (132 °செல்சியசில்)[2] | ||
பிசுக்குமை | 1.26 மெகாபாசுக்கல் (130 °செல்சியசில்) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவு | ||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.72 D டையாக்சேனில் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-385.2 கியூ/மோல்[2] | ||
Std enthalpy of combustion ΔcH |
-3228 கியூ/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
167.6 யூ/மோல்·கெ[2] | ||
வெப்பக் கொண்மை, C | 146.7 யூ/மோல்·கெ | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | JT Baker | ||
GHS pictograms | [6] | ||
GHS signal word | அபாயம் | ||
H318, H335[6] | |||
P261, P280, P305+351+338[6] | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 121.5 °C (250.7 °F; 394.6 K)[3] | ||
Autoignition temperature |
571 °C (1,060 °F; 844 K)[3] | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
1700 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||