பூங்குயில்
From Wikipedia, the free encyclopedia
பூங்குயில்கள் (Phaenicophaeus) எனப்படுபவை குயிற் குடும்பத்தில் உள்ள பெனிகோபேயசு பேரினத்தைச் சேர்ந்த பெரிய பறவைகளாகும். இவை ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பூங்குயிற் பேரினத்துக்கான உயிரியற் பெயர் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான பெனிகோபேயசு , அதாவது கடுஞ் சிவப்புக் கண்கள் என்பதிலிருந்து பெறப்பட்டது.[1] இப்பெயர் செம்முகப் பூங்குயிலின் உருவத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் பூங்குயில், உயிரியல் வகைப்பாடு ...
பூங்குயில் | |
---|---|
சிறுகீற்றுப் பூங்குயில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | பெனிகோபேயசு இசுடீபன்சு, 1815 |
மூடு