புளி (மரம்)
From Wikipedia, the free encyclopedia
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் புளி, உயிரியல் வகைப்பாடு ...
புளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | Caesalpinioideae |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பேஃபேசியே |
சிற்றினம்: | Detarieae |
பேரினம்: | தமரிண்டஸ் |
இனம்: | த. இண்டிகா |
இருசொற் பெயரீடு | |
தமரிண்டஸ் இண்டிகா L. | |
மூடு