புத்தூரு சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
புத்தூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Puttur Assembly constituency, கன்னடம்: ಪುತ್ತೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 206 ஆகும்.[2][3]
விரைவான உண்மைகள் புத்தூரு, தொகுதி விவரங்கள் ...
புத்தூரு | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 206 | |
புத்தூரு சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தட்சிண கன்னடா |
மக்களவைத் தொகுதி | தட்சிண கன்னடா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் அசோக் குமார் ராய்[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
மூடு