புத்தாத்தான்
மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, ரானாவ் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
புத்தாத்தான் என்பது (மலாய்: Pekan Putatan; ஆங்கிலம்: Putatan Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, ரானாவ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் புத்தாத்தான்Putatan, நாடு ...
புத்தாத்தான் Putatan | |
---|---|
ஆள்கூறுகள்: 5°53′00″N 116°03′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
மாவட்டம் | புத்தாத்தான் மாவட்டம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,00,000 (கணிப்பு) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 88200 |
மலேசியத் தொலைபேசி | +60-88 |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SA; SY |
மூடு
இந்த நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[1]
இந்த நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில், புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.