புத்கார தூபி
From Wikipedia, the free encyclopedia
புத்கார தூபி ( Butkara Stupa) (உருது: بوتکاراستوپ), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சுவாத் பள்ளத்தாக்கில் உள்ளது. இத்தூபி மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமுமூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இத்தூபி மௌரியர்கள், இந்தோ கிரேக்கர்கள் மற்றும் குசானர்களின் ஆட்சிக் காலத்தில் ஐந்து முறை விரிவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் புத்கார ஸ்தூபி بوتکاراستوپ, மாற்றுப் பெயர் ...
புத்கார ஸ்தூபி بوتکاراستوپ | |
---|---|
புத்கார தூபியின் எஞ்சிய பகுதிகள் | |
மாற்றுப் பெயர் | बुतकारा स्तूप |
இருப்பிடம் | சுவாத் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் பாக்கித்தான் |
ஆயத்தொலைகள் | 34.75°N 72.37°E / 34.75; 72.37 |
வகை | தூபி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு, 3ம் நூற்றாண்டு |
காலம் | காந்தாரம் |
மூடு