புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் (List of lieutenant governors of Puducherry), புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும். இது புதுதில்லியின் நேரடி, குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள், இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார்.
விரைவான உண்மைகள் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், துணைநிலை ஆளுநர், அறிக்கைகள் ...
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், துணைநிலை ஆளுநர் | |
---|---|
அறிக்கைகள் | இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய அரசு |
வாழுமிடம் | ராஜ் நிவாஸ், புதுச்சேரி |
நியமிப்பவர் | இந்திய அரசின், ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | எஸ். எல். சிலாம் |
உருவாக்கம் | 14 அக்டோபர் 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-10-14) |
மூடு