புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய புதுக்கோட்டை கட்டுரையைப் பார்க்க.
புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புதுக்கோட்டை ஆகும். சனவரி 14, 1974-இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது
புதுக்கோட்டை | |
மாவட்டம் | |
திருமயம் கோட்டை | |
புதுக்கோட்டை மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | புதுக்கோட்டை |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் |
மெர்சி ரம்யா, இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
- |
மாநகராட்சிகள் | 1 |
நகராட்சிகள் | 1 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 12 |
பேரூராட்சிகள் | 8 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
ஊராட்சிகள் | 497 |
வருவாய் கிராமங்கள் | 763 |
சட்டமன்றத் தொகுதிகள் | 6 |
மக்களவைத் தொகுதிகள் | 4 (பகுதிகள்) |
பரப்பளவு | 4663 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
16,18,345 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
621 xxx, 622 xxx, 614 xxx, 613 xxx |
தொலைபேசிக் குறியீடு |
04322 |
வாகனப் பதிவு |
TN-55 |
பாலின விகிதம் |
ஆண்-50%/பெண்-50% ♂/♀ |
கல்வியறிவு |
77.19% |
சராசரி கோடை வெப்பநிலை |
40.9 °C (105.6 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை |
17.8 °C (64.0 °F) |
இணையதளம் | pudukkottai |