புதிய சைபீரியத் தீவுகள்
உருசியத் தீவு / From Wikipedia, the free encyclopedia
புதிய சைபீரியத் தீவுகள் (The New Siberian Islands உருசியம்: Новосиби́рские Oстрова, ஒ.பெ Novosibirskiye Ostrova; Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.) எனப்படுபவை உருசியாவிலுள்ள சாகா குடியரசின் வடக்கே, லாப்டேவ் கடலுக்கும் கிழக்கு சைபீரியக் கடலுக்கும் இடையில் கிழக்குச் சைபீரியக் கடற்கரையின் வடக்கில் அமைந்துள்ளத் தீவுக்கூட்டங்கள்.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்:, புவியியல் ...
உள்ளூர் பெயர்:
| |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | லாப்டேவ் கடலுக்கும் கிழக்கு சைபீரியக் கடலுக்கும் இடையில் |
ஆள்கூறுகள் | 75°16′N 145°15′E |
தீவுக்கூட்டம் | புதிய சைபீரியத் தீவுகள் |
பரப்பளவு | 29,900 km2 (11,500 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 374 m (1,227 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 2 (2017) கோதெல்னித் தீவில் |
மூடு