புக்குவோக்கா
From Wikipedia, the free encyclopedia
புக்குவோக்கா (Fukuoka (福岡市, Fukuoka-shi?)) என்பது சப்பானிலுள்ள புக்குவோக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். இது சப்பானிலுள்ள கியூஷூ தீவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. புக்குவோக்கா கிட்டாக்யுஷுவைத் தொடர்ந்து கியூஷூ தீவிலுள்ள மிகப் பிரபலமான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கெய்கன்சின் நகருக்கு மேற்கே உள்ள மிகப் பெரிய நகரமும் பெருநகரப் பிரதேசமும் ஆகும். புக்குவோக்கா நகரம் எபிரல் 1, 1972 அன்று அரச அவசர சட்டத்தால் நியமிக்கப்பட்டது. கிரேட்டர் புக்குவோக்கா (Greater Fukuoka, 福岡都市圏?) 2005ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் 2.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் புக்குவோக்கா Fukuoka 福岡市, நாடு ...
புக்குவோக்கா
Fukuoka 福岡市 | |
---|---|
Designated city | |
Fukuoka City | |
Location of Fukuoka in Fukuoka Prefecture | |
நாடு | ஜப்பான் |
Region | கியூஷூ |
மாநிலம் | Fukuoka Prefecture |
அரசு | |
• Mayor | Sōichirō Takashima (since December 2010) |
பரப்பளவு | |
• Designated city | 340.03 km2 (131.29 sq mi) |
மக்கள்தொகை (April 1, 2012) | |
• Designated city | 14,83,052 |
• அடர்த்தி | 4,361.53/km2 (11,296.3/sq mi) |
• பெருநகர் | 55,90,378 (4th) |
நேர வலயம் | ஒசநே+9 (Japan Standard Time) |
- Tree | Camphor laurel |
- Flower | Camellia |
- Bird | Black-headed gull |
இணையதளம் | www |
மூடு
சூலை 2011 வரை, புக்குவோக்கா கியோத்தோவை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு சப்பானினுள்ள ஆறாவது மிகக் கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக விளங்கியது.