From Wikipedia, the free encyclopedia
பீஷ்மா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வை. அல்தெகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சிவானந்தம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பீஷ்மா | |
---|---|
இயக்கம் | பி. வை. அல்தெகர் |
தயாரிப்பு | சலேம் பிலிம்ஸ் |
நடிப்பு | எம். எஸ். தாமோதர ராவ் சிவானந்தம் எம். மீனாக்சி சுந்தரம் கிளைன் சண்முகம் கே. ஆர். காந்திமதி பாய் டி. எஸ். ஜெயா பி. எஸ். சிவபாக்கியம் ஜெயலட்சுமி |
வெளியீடு | 1936 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.