![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Bidar_TALUKA.png/640px-Bidar_TALUKA.png&w=640&q=50)
பீதர் (வட்டம்)
நிர்வாக பிரிவு / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை வட்டம் (தாலுகா) பற்றியது. அதே பெயருள்ள நகரம், பீதர் என்பதைப் பாருங்கள். மாவட்டம், பீதர் மாவட்டம் என்பதைப் பாருங்கள்.
பீதர் வட்டம் (Bidar Taluka) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடமும் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பீதர் நகரிலுள்ளது.[1] இந்த வட்டத்தின் வட எல்லையில் மஞ்சிரா ஆறு பாய்கின்றது. 2008ஆம் ஆண்டு நிலவரப்படி, 611 சதுர கிலோமீட்டர்கள் (150,981 ஏக்கர்கள்) நிலம் வேளாண்மை கீழ் உள்ளது; இதில் 19% அல்லது 118 சதுர கிலோமீட்டர்கள் (29,158 ஏக்கர்கள்) நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி உள்ளது. இந்த நீர்ப்பாசனத்தில் 52% கிணறுகள் மூலமும், 44% ஆழ்துளை கிணறுகள் மூலமும் மீதம் குளம்/குட்டைகள் மற்றும் ஆற்றிலிருந்தும் பெறப்படுகின்றது.[3]
விரைவான உண்மைகள் Bidar Taluka ಬೀದರ ತಾಲುಕಾ, நாடு ...
Bidar Taluka
ಬೀದರ ತಾಲುಕಾ | |
---|---|
![]() பூதர் மாவட்டத்தில் பீதர் தாலுகாவின் நிலப்படம் | |
![]() கருநாடகத்தில் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பீதர் மாவட்டம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் | எம்எல்ஏ |
சட்டமன்ற இடங்கள் | இரண்டு
|
அரசு | |
• வகை | வட்டப் பஞ்சாயத்து |
• நிர்வாகம் | மன்றம் |
பரப்பளவு | |
• வட்டம் (தாலுகா) | 926 km2 (358 sq mi) |
• காட்டுப்பகுதி | 84.27 km2 (32.54 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• வட்டம் (தாலுகா) | 4,66,614 |
• மதிப்பீடு (2021)[2] | 5,41,290 |
• அடர்த்தி | 500/km2 (1,300/sq mi) |
• நகர்ப்புறம் | 2,13,593 |
• நாட்டுப்புறம் | 2,53,021 |
• ஆண்கள் | 2,39,666 |
• ஆண்கள் density | 259/km2 (670/sq mi) |
• பெண்கள் | 2,26,948 |
• பெண்கள் அடர்த்தி | 245/km2 (630/sq mi) |
Sex Ratio | |
• 1000 ஆண்களுக்கு | 947 பெண்கள் |
• வயது 0-6 | 931 |
படிப்பறிவு | |
• கிராமம் | 65.03% |
• நகரம் | 87.54% |
வாகனப் பதிவு | KA-38 |
காவல்துறைகள் | 9 |
சிறைச்சாலைகள் | 1 |
ஊர்கள் | 124 |
Hamlets | 29 |
கிராமப் பஞ்சாயத்துகள் | 33 |
தொழிற்சாலைகள் | 280 |
Raingauge Stations | 7 |
Annual Normal Rainfall | 998 மில்லிமீட்டர்கள் (39.3 அங்குலங்கள்) |
மூடு