பிலாவலி ஏரி
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஏரி / From Wikipedia, the free encyclopedia
பிலாவலி ஏரி (Bilawali Lake) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தூர்-கண்ட்வா சாலையில் (இந்தூர்-இச்சாபூர் மாநில நெடுஞ்சாலை) அமைந்துள்ளது. ஏரியின் மொத்த பரப்பளவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி 400 எக்டேர் (சுமார் 4 சதுர கிலோமீட்டர்) ஆகும். பிலாவலி ஏரி இந்தூர் மாநகராட்சி ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். [1]
விரைவான உண்மைகள் பிலாவலி ஏரி Bilawali Lake, அமைவிடம் ...
பிலாவலி ஏரி Bilawali Lake | |
---|---|
அமைவிடம் | இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 22°38′N 75°50′E |
முதன்மை வரத்து | இலிம்போதி ஏரியிலிருந்து உள்வரும் கால்வாய் |
முதன்மை வெளியேற்றம் | ஒழுங்குபடுத்தப்பட்ட, சோட்டா பிலாவலி ஏரியை நோக்கி ஒரு கால்வாய் |
வடிநிலப் பரப்பு | 4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 2–2.5 சதுர கிலோமீட்டர்கள் (0.77–0.97 sq mi) |
சராசரி ஆழம் | 9.14 மீட்டர்கள் (30.0 அடி) |
அதிகபட்ச ஆழம் | 10 m (33 அடி) |
உறைவு | இல்லை |
Islands | ஒன்று |
குடியேற்றங்கள் | இந்தோர் |
மூடு