Map Graph

பிலாவலி ஏரி

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஏரி

பிலாவலி ஏரி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தூர்-கண்ட்வா சாலையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த பரப்பளவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி 400 எக்டேர் ஆகும். பிலாவலி ஏரி இந்தூர் மாநகராட்சி ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும்.

Read article